Saturday, October 9, 2010

மூவிங் இமேஜ் திரைப்பட விழாவில் 1999 மற்றும் 9 டொலர் 50 சென்ர்


லெனின் எம் சிவம் இயக்கிய 1999 மற்றும் ரஞ்சித் ஜோசெப் இயக்கிய 9 டொலர் 50 சென்ர் ஆகிய இரு திரைப்படங்களும், ஒக்ரோபர் மாதம் 15, 16 மற்றும் 17ஆகிய திகதிகளில் நடைபெற இருக்கும் மூவிங் இமேஜ் திரைப்பட விழாவில் கலந்து கொளவதற்கு தகுதி பெற்றுள்ளன. மேலும்

பாரீசில் 1999 மற்றும் புத்தனின் பெயரால்

லெனின் எம் சிவம் இயக்கி வெளியான 1999 முழுநீளத்திரைப்படம்http://www.blogger.com/img/blank.gif பாரீசில் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி திரையிடப்பட உள்ளது.இந்த நிகழ்வில் இயக்குநர் லெனின் கலந்து சிறப்பிக்க தாம் முழு மூச்சுடன் செயற்பட்டு வருவதாக ஈழத்தமிழர் திரைப்படசங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஈழத்திரைக்கு தெரிவித்துள்ளனர். மேலும்

எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேள் "பாவம்"


சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களை தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி வருhttp://www.blogger.com/img/blank.gifம் சுஜீத்ஜீ முதல் முறையாக அதே கருத்தை குறும்படமாக திரைக்கதை அமைத்து, படத்தொகுப்பு செய்து, இயக்கி முடித்துள்ளார்.மேலும்