Tuesday, October 12, 2010

விலாசம் குறும்படம்


நல்லூர் ஸ்தான் அதாரவில் ஆலய இமா ஜ் வழங்கும் விலாசம் குறும்படம்
மேலும்

என் சுவாசம்


விடியல், இலட்சிய வேட்கை, தீராத தாகம், போன்ற குறும் படங்களை தொடர்ந்து இளம் தமிழ் படைப்பகம் மற்றுமொரு படமான என் சுவாசம் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது.... மேலும்

சோமிதரனின் "முல்லைத்தீவு சாகா"


இலங்கைத் தீவில் நீண்ட காலமாக இருக்கும் ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப்படுவதை சுட்டிக் காட்டுகிற ஒரு ஆவணப்படம் 'முல்லைத்தீவு சகா'. இறுதிப் போர் என்ற பெயரில் மனிதாபிமான மற்ற முறையில் மக்களைக் கொன்று குவித்தக் கொடுமையை உலகளாவிய அமைப்புகள் அனைத்து... மேலும்

'ஒன்பது டொலர் 50 சென்ட்"

ரஞ்சித் ஜோசப் அவர்களின் இயக்கத்தில் உருவாகி உள்ளது 'ஒன்பது டாலர் 50 சென்ட்' என்ற குறும்படம். இந்தக் குறும்படம் கனடா வாழ் தமிழ் இளைஞர்களின் நிழலுலக வாழ்க்கையை மையமாகக் கொண்டது. 1990களில் நிகழ்ந்த ஒரு சில விரும்பத்தகாத மாறுதல்களின் சாட்சியாக இன்று வர ... மேலும்

இனி எனினும்

இனி எனினும் ஈழத்து நவீன நாடக முன்னோடிகளில் ஒருவரும் பிரபல சட்டவாளருமாகிய காசிநாதர் சிவபாலன் அவர்களின் திரைக்கதை, இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்த "இனி எனினும்" குறும் படம். மேலும்

குத்துவிளக்கு திரைப்படம்


பிரபல கட்டிடக்கலை நிபுணர் வீ. எஸ். துரைராஜா வின் தயாரிப்பில், டபிள்யூ. எஸ். மகேந்திரனின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் 1972 ல் திரைக்கு வந்து அமோக வரவேற்பைப்பெற்ற ஈழத்துத் திரைப்படம் குத்துவிளக்கு.த் திரைப்படத்தை முழுமையாக இங்கு பார்க்கலாம் ... மேலும்

விலகாதே


அவதாரம் தயாரிப்பில், சதாபிரணவன் வரிகளுக்கு ஜனாவின் இசையமைத்து சுனித்தா சாரதி பாடி சாருகாவின் நடிப்பில் டெசுபனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்து வெளிவந்துள்ள பாடலே விலகாதே.... மேலும்

"ஜனவரி 29" முத்துக்குமார் மூட்டிய தீ


ஈழத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி உயிரை ஆயுதமாக்கி தன்னை ஆகுதியாக்கிய முத்துக்குமாரனின் வாழ்வைச் சித்தரிக்கும் 'ஜனவரி‌ 29' எனும் ஆவணப்படம் கடந்த 28.08.2010 அன்று சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.... மேலும்

வெளிவராத "1996"


மூலக்கதை தாமரைச்செல்வி நடிகர்கள் செல்வம் விதுல்ஜன் யேசுதாசன் கேசவராஜன் இசை இசைவாணர் கண்ணன் ஒளிப்பதிவு நிலவன் திரைக்கதை வசனம் இயக்கம் பயிற்சி மாணவர்கள் ஆதவன் திரைப்படக்கல்லூரி ... மேலும்

ஈழத்துத் திரைப்படத்துறையின் வரலாறு - பாகம் 1

பரந்து விரிந்திருக்கும் உலகப் பந்தில் சினிமா கலைகளின் சிகரத்தைத் தொட்டு நிற்கிறது. கலைகளின் உதய சூரியனான சினிமா மிகவும் முக்கியத்துவமான ஊடகமாகும். மேலும்

"வீழ்ச்சி ஒன்றும் தவறல்ல, வீழ்ந்து கிடப்பதே தவறு"

பிரேமினி விஜய் தொலைக்காட்சி நடாத்திய ஜோடி நம்பர் 1 போட்டி நிகழ்வில் முதலாம் இடத்தை தட்டிச்சென்ற பிரேம்கோபால் மற்றும் பிரேமினி யினுடனான நேர்காணல். மேலும்

மாற்றுத்திரைப்படத்தை வரவேற்கும் கங்கா


8வது சர்வதேச திரைப்படவிழா ரொறொன்ரோ இயக்குநர் ரதன், தமது திரைப்படவிழா மற்றும் ஈழத்திரை இணையத்தின் முக்கியத்துவம் பற்றி எமக்களித்த நேர்கானலில் கூறுகிறார்.... style="font-weight:bold;">மேலும்http://www.blogger.com/img/blank.gif

அல் கஸ்ப திரைப்பட விழாவில் "என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்"


பிரதீபன் ரவீந்திரன் இயக்கிய "என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்" என்ற குறும்படம் பாலஸ்தீனத்தில் நடைபெறும் அல் கஸ்ப திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. இந்த திரைப்பட திருவிழா வரும் அக்டோபர் ஏழாம் தேதி முதல் பதினெட்டாம் தேதி வரை நடைபெறுகிī... மேலும்

பாரீசில் 1999 மற்றும் புத்தனின் பெயரால்


லெனின் எம் சிவம் இயக்கி வெளியான 1999 முழுநீளத்திரைப்படம் பாரீசில் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி திரையிடப்பட உள்ளது.... மேலும்

பிரசன்ன விதானகே வின் இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை


சிங்கள திரைப்படத்துறையை உலகதரத்திற்கு கொண்டு சென்றவர்களில் ஒருவரும், தனது படைப்புகள் மூலம் ஆளும் சிங்கள அரசின் மீதான விமர்சனத்தை தயங்காமல் வெளிபடுத்தியவருமாகிய பிரசன்ன விதானகே, கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய .. மேலும்http://www.blogger.com/img/blank.gif

றைண்டான்ஸ் திரைப்பட விழாவில் நிழலின் அமைதி


பிரதீபன் இரவீந்திரன் இயக்கத்தில் உருவான நிழலின் அமைதி குறும்படம் லன்டனில் நடைபெற இருக்கும் றைண்டன்ஸ் திரைப்பட விழாவில் (Raindance Film Festival) ஒக்ரோபர் மாதம் 8ம் திகதி மதியம் 2:45 முதல் 4:30 வரை காண்பிக்கப்பட உள்ளது.... மேலும்

குறும்படத் திரையிடல் - மண்ணும் சிவந்தது | சென்னை | 10.09.2010

http://www.blogger.com/img/blank.gif
நீரோஜன் இயக்கத்தில் வெளிவந்த மண்ணும் சிவந்தது குறும்படம் எதிர்வரும் வெள்ளிக்கைழமை 10.09.2010 அன்று இரவு 7 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கத்தில், பெரியார் சுயமரியாதை ஊடகத் துறையினரால் வெளியிடப்பட உள்ளது.... மேலும்

மக்கள் தொலைக்காட்சியில் "வன்னி எலி"


தமிழியம் தயாரிப்பில் உருவாகி சர்வதேச விருது பெற்ற வன்னி எலி குறும் பhttp://www.blogger.com/img/blank.gifடம், மக்கள் தொலைக்காட்சியில் நடைபெறும் 10 நிமிடக் கதைகள் குறும்படப் போட்டி நிகழ்வில் 2ம் சுற்றுக்கு தேர்வாகி எதிர்வரும் 9ம் திகதி வியாழன் அன்று இரவு 8:30 ஒளிபரப்பாக உள்ளது.... மேலும்

இசை பாடும் இரவு | டென்மார்க்


லன்டன் வானவில் நடாத்தும் "இசை பாடும் இரவு" இசை நிகழ்வு எதிர்வரும்http://www.blogger.com/img/blank.gif 25 மாலை டென்மார்க்கில் நடைபெற உள்ளது. அத்துடன் இவ் நிகழ்வில் சிறப்பு அம்சமாக பிரபல பாடகர் ஒருவர் கலந்து ரசிகர்களை மகிழ்விக்க உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.... மேலும்

Miss Tamil Toronto 2010


அரஜன் அழகியல் நிலையம் வருடந்தோறும் நடாத்தும் �Miss Tamil Toronto� இவ்வருடம் நவம்பர் மாதம் 13ம் திகதி ரொறொன்ரோவில் நடைபெற உள்ளது.மேலும்

தமிழ் குறும்படங்கள், ஆவணப் படங்கள் திரையிடலும் அது பற்றிய கலந்துரையாடலும்

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் வெவ்வேறுவிதமான திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் அகர மாற்றுக் கலாச்சார மையத்தினால் நடாத்தப்படும் குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடலும் கலந்துரையாடலும்.... மேலும்http://wwhttp://www.blogger.com/img/blank.gifw.blogger.com/img/blank.gif

முல்லைத்தீவு சாகா திரையிடல்

ஆவணம் மற்றும் குறும்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் உருவான "முல்லைத்தீவு சாகா" எனும் 46 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம் எதிர்வரும் வெள்ளி (13.08.2010) இரவு 7 மணி முதல், அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல், சென்னை-7 தமிழ் நாட்டில் திரையிடப்பட உள்ளது.... மேலும்

SSIFF (சுவிஸ் தென்னிந்திய திரைப்பட விழா)


SSIFF (சுவிஸ் தென்னிந்திய திரைப்பட விழா) 28 - 29 மே 2011... மேலும்

தவம் குறும்பட விழா | பாரீஸ்


பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் நடத்தும் லெப்.கேணல்.தவம் குறும்படப் போட்டி எதிர்வரும் 28.08.2010 மாலை 15:00 மணிக்கு Salle Jeanne D�rc, 50, rue de Torcy. 75018 Paris எனும் முகவரியில் விழா நடைபெற உள்ளதாகவும்.... மேலும்

ஒஸ்லோவில் "காந்தழி"


போரினால் அங்கவீனர் ஆக்கப்பட்ட எம் உறவுகளின் மறுவாழ்விற்காய் http://www.blogger.com/img/blank.gifநடாத்கப்படும் ஐரோப்பிய ரீதியிலான நிகழ்வுச் சுற்று.... மேலும்

கொசோவோவில் வன்னி எலி


தமிழியம் சுபாஸ் தயாரித்து இயக்கிய வன்னி எலி குறும்படம், கொசோவோ வில் நடைபெற உள்ள சர்வதேச குறும்பட மற்றும் ஆவணப்பட விழாவில் போட்டியிடுவதற்கு தேர்வாகி உள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி கீனோ நெ காலா (Kino Ne Kala) எனும் திரை அரங்கில் மாலை 8:15 முதல் காண்பிக்கப்ப ... மேலும்

ஈழத்துக் கலைஞர்கள் தினம் | பிரான்ஸ்


ஈழத்தின் முத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களின் பவள விழா நிகழ்வை முன்னிட்டு ஈழத்துக் கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் அனைவருக்குமான சிறப்பு ஒன்று கூடல்.... மேலும்

கடைக்கண் இசை வெளியீடு மற்றும் திரைப்பட விசேட காட்சி


கடைக்கண் திரைப்பட இசை வெளியீடு மற்றும் திரைப்பட விசேட காட்சி லண்டhttp://www.blogger.com/img/blank.gifனில் ஜூலை 3ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 6 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெற உள்ளது. ... மேலும்

நல்லூஸ்தான் குறும்பட விழா | பிரான்ஸ்


நல்லூஸ்தான் குறும்பட விழா ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு: 2005 போட்டிக்கான இறுதித்திகதி: டிசம்பர் பிரிவு: குறும்படம் மேலும்

பெரியார் திரை குறும்படப் போட்டி


பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் பெரியார் திரை குறும்படப் போட்டி.... மேலும்

IAFS | கனடா | ஏப்பிரல்


சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா ரொறொன்ரோ ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு: 2002
போட்டிக்கான இறுதித்திகதி: இணையத்தை பார்வையிடவும் பிரிவு: குறும்படம் ... மேலும்http://www.blogger.com/img/blank.gif

தவம் குறும்பட விழா | பிரான்ஸ்


வன்னியின் பளைப்பகுதியில் "எல்லாளன்" திரைப்படத் தயாரிப்புப் பணிகளின் போது சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலில் லெப்.கேணல்.தவம் அவர்கள் வீரச்சாவடைந்திருந்தார். லெப.கேணல்.தவம் நினைவாக ஆண்டு தோறும் பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக... மேலும்http://www.blogger.com/img/blank.gif

தவம் விருது "எனக்கும் உனக்கும்"

http://www.blogger.com/img/blank.gif
பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடத்திய லெப்.கேணல்.தவம் நினைவு குறும்படவிழா-02 சிறந்த குறும்படங்களிற்கான விருது வழங்கல், வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைஞர் கெளரவிப்பு, என்பனவற்றுடன் 28.08.2010 அன்று பிரான்ஸ் தலைநகர் பரிசில் சிறப்பாக நடை பெற்றது.... மேலும்http://www.blogger.com/img/blank.gif

தவம் குறும்படப் போட்டி முடிவு திகதி நீடிப்பு


பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் நடத்தும் லெப்.கேணல்.தவம் குறும்http://www.blogger.com/img/blank.gifபடப் போட்டி-02 இற்கான குறும்படங்களை அனுப்பிவைக்கவேண்டிய இறுதித் திகதி 10.08.2010 வரை நீடிக்கப்பட்டுள்ளது.... மேலும்

8வது IAFS திரைப்படவிழா

http://www.blogger.com/img/blank.gif
International Art Film Society of Toronto conducted the 8th IAFS (International Art Film Society of Toronto) in Toronto at 12.06.2010.... மேலும்

இந்தி(ய) திரை விழாவா, 29 ஈழத்திரை நிறுவனங்கள் கண்டனம்


கொழும்பில் ஹிந்தி திரைப்பட விழாவை யூன் 3-5 இடைப்பட்ட வேளையில் நடாத்தி தமிழர்கள் தம் மீதான இன அழிப்பு ஊழிப் போருக்கு ஆளாக்கப்பட்டு ஒரு வருடத்தை நினைவு கூரும் இவ் வேளையில் ராஜபக்ச அரசுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு எதிராகக் குரல் கொடுத்திருக்குமĮ... மேலும்http://www.blogger.com/img/blank.gif

ஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதனின் பவளவிழா மற்றும் ஈழத்து கலைஞர் தினம்


ஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதன் அவர்களின் பவளவிழாவும், திரு ரகுநாதன் அவர்களின் பலவருடக்கனவான ஈழத்துக் கலைஞர் தினமும் 25ம் திகதி பாரீசில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும்
http://www.blogger.com/img/blank.gif

அழியாத கவிதை | குறும்படம்


ஈழத்திலிருந்து லண்டனுக்கு நிழல் தேடி வந்தவர், நிலை குலைந்து போன கதை அழியாத கவிதை குறும்படம் மேலும்