Sunday, October 10, 2010

டொரோண்டோ திரையரங்குகளில் உறவு


கவின் கலாலய திவ்யராஜனின் தயாரிப்பு, இயக்கம் மற்றும் திரைகதை வசனத்தில் வெளிவர இருக்கும் "உறவு" திரைப்படம் வருகின்ற 30 மற்றும் 31 ம் திகதிகளில் கனடாவில் டொரோண்டோ நகரத்தில் உள்ள திரை அரங்குகளில் திரையிடபட உள்ளது. ஜீவராம், ஜெயம் ஒளிபதிவில், பாயஷ் சவ்ஹிர் இசையில், ஜீவராம், ஜெயம் மற்றும் கீர்த்தனன் திவ்யராhttp://www.blogger.com/img/blank.gifஜஆகியோரின் படத் தொகுப்பில் இப் படம் வெளிவருகிறது. மேலும்

செக் குடியரசில் வன்னி எலி


செக் குடியரசில் வன்னி எலி 'தமிழியம்' சுபாஸ் இயக்கிய "வன்னி எலி" குறும்படம் செக் குடியரசில் நடைபெறும் 14 வது மேலும்http://www.blogger.com/img/blank.gif

தீராத தாகம் | குறும்படம்


நோர்வே இளம் தமிழ் படைப்பகம் வழங்கும் பிரசன்னாவின் தீராத தாகம்.
தீராத தாகம் குறும்படம் மேலும்

http://www.blogger.com/img/blank.gif