கவின் கலாலய திவ்யராஜனின் தயாரிப்பு, இயக்கம் மற்றும் திரைகதை வசனத்தில் வெளிவர இருக்கும் "உறவு" திரைப்படம் வருகின்ற 30 மற்றும் 31 ம் திகதிகளில் கனடாவில் டொரோண்டோ நகரத்தில் உள்ள திரை அரங்குகளில் திரையிடபட உள்ளது. ஜீவராம், ஜெயம் ஒளிபதிவில், பாயஷ் சவ்ஹிர் இசையில், ஜீவராம், ஜெயம் மற்றும் கீர்த்தனன் திவ்யராhttp://www.blogger.com/img/blank.gifஜஆகியோரின் படத் தொகுப்பில் இப் படம் வெளிவருகிறது.
மேலும்
No comments:
Post a Comment